காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (10-09-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines
- திருச்சியில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஜாபில் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்........
- தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்......
- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாள் நாளை அனுசரிப்பு....
- உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆப்பிள் 16 சீரிஸ் ஐபோன்கள் 5 வண்ணங்களில் அறிமுகம்...
- சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்.....
Next Story