மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும்
  • வடகிழக்கு பருவமழையின் இயல்பான அளவு 40 சென்டி மீட்டர்... தற்போது வரை 44 சென்டி மீட்டர் மழை
  • வரும் 15ஆம் தேதி அந்தமான் கடலோர பகுதியை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
  • சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக நுங்கம்பாக்கம் கிருஷ்ணா தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
  • சென்னை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் மூவர் நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால், மக்கள் கடும் பாதிப்பு
  • திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
  • திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறப்பு....

Next Story

மேலும் செய்திகள்