இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாடு விண்வெளி கொள்கைக்கு ஒப்புதல்...
  • தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்துக்கு தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு...
  • உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கே உத்தரவிடும் சூழலை அனுமதிக்க முடியாது என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் காட்டம்...
  • 3 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்....
  • சட்டங்களை இயற்றி நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட சூப்பர் நாடாளுமன்றமாக உச்சநீதிமன்றம் திகழ்வதாக, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் தாக்கு..
  • வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு...
  • வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்களுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்