Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2025)| 6 PM Headlines| ThanthiTV
- காஷ்மீர் எல்லை பகுதியில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் ராணுவம்...
- காஷ்மீர் விவகாரத்தில், மற்ற நாடுகளின் ஆதரவு குறித்து, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை...
- பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை....
- தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக காவல்துறை தகவல்...
- பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம்....
- காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய பங்குச்சந்தை சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம்...
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிராலியாக, கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு...
- மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள், ஜூன் மாதம் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பிக்கலாம்....
Next Story
