இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-08-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 5வது நாளாக தொடரும் மீட்புப்பணி..

உயிரிழந்தோர் எண்ணிக்கை 361ஆக உயர்வு..

அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம்...

வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு...

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோயி​ல் திருவிழாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து...

50-க்கும் மேற்பட்ட குடிசைகள், 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்..

நேர்த்திக்கடனுக்காக கொண்டு வரப்பட்ட 10க்கும் மேற்பட்ட ஆடுகள் தீயில் கருகி பலி...


Next Story

மேலும் செய்திகள்