காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருச்செங்கோடு அருகே நடு ஆற்றில் விஷ முள் செடிகளைப் பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவர்...

உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்கள்... பொது மக்கள் பாராட்டு...

திருவண்ணாமலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7வது நபரின் உடலும் கண்டுபிடிப்பு...

நீண்ட போராட்டத்திற்கு பின் சிறுமி ரம்யாவின் உடல் மீட்ட பேரிடர் மீட்புப்படை...

புயல் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு...

கையறு நிலையில், பொது மக்களை பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல...? எனவும் விமர்சனம்...

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி...

பள்ளியில் இருந்த ஆவணங்கள், சான்றிதழ்கள் நீரில் நனைந்ததால் காய வைக்கும் ஆசிரியர்கள்...

திருவண்ணாமலை மாவட்டம், வேளானந்தல் கிராமத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட வேளாண் விளை பயிர்கள்...

வேளாண்துறை இயக்குனர் முருகேஷ் நேரில் ஆய்வு... விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்...


Next Story

மேலும் செய்திகள்