மதியம் 4 மணி தலைப்புச் செய்திகள் (06-12-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headline
- தென்பெண்ணை ஆற்றில் 90 நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளதே திமுக ஆட்சிக்கு உதாரணம்...
- புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகள் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு...
- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஈபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி...
- எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை இன்று வெளியிடுகிறார், தவெக தலைவர் விஜய்...
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விருந்தினர்களை அழைக்க கட்டுப்பாடுகள் விதிப்பு...
- மதுரை அருகே, அரிட்டாபட்டியில் சினிமா படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்...
- நீலகிரி மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய காட்டு யானை....
Next Story