காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தரைப்பாலத்தை சூழ்ந்த வெள்ள நீர் - 4 கிராமங்களின் போக்குவரத்து துண்டிப்பு
- திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்த பாறைகள்...
- ரூபி மற்றும் மிர்சி ஆகிய இரண்டு மோப்ப நாய்களை மீட்புப்பணிக்கு பயன்படுத்திய என்.டி.ஆர்.எஃப்...
- ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.....
- தொடர்கனமழை காரணமாக, புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
- சாத்தனூர் அணையில் இருந்து ஒன்றரை லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் எதிரொலி...
Next Story