இன்றைய தலைப்பு செய்திகள் (09-07-2024) | 11AM Headlines | ThanthiTV | Today Headline

x

நாட்டார் தெய்வங்களின் வரலாறு கூறும் "FOLK DEITIES OF TAMIL NADU" என்ற நூலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்......

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்.......

குற்றாலம் மெயின் அருவியில் குளித்தபோது தடாகத்தில் தவறி விழுந்த நபர் மீட்பு.....

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்.....

பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது துவக்கத்தில் இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதாக கிரிக்கெட் வீரர் நடராஜன் கருத்து...


Next Story

மேலும் செய்திகள்