இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (18-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்.....
  • நாட்டைப் பற்றி கவலைப்படுபவர்கள் அம்பேத்கர் பெயரைத் தான் சொல்வார்கள்....
  • அம்பேத்கர் பற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு.....
  • அம்பேத்கரை சிறுமைப்படுத்துபவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி......
  • அம்பேத்கரை அவமதித்த காங்கிரசின் இருண்ட கால வரலாற்றையே அமித்ஷா அம்பலப்படுத்தியாக பிரதமர் மோடி கருத்து....
  • விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மழை நிவாரணம் கேட்டு கிராம மக்கள் போராட்டம்....
  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, வருகிற 21ம்தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்....
  • வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை....

Next Story

மேலும் செய்திகள்