இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து - 7 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து..

7 பேர் உயிரிழப்பு.. பலர் காயம்.. வாகனங்கள் சேதம்..

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்...

அரசியல் அமைப்பு சாசனத்தை மீறுவதாக குற்றச்சாட்டு..

பிரதமர் மோடியோடு பயணிப்பது அதிர்ஷ்டம் - அமித்ஷா நெகிழ்ச்சி

நாட்டு நலனுக்காக ஒட்டு மொத்த வாழ்க்கையும் ஒருவர் எப்படி அர்ப்பணிக்க முடியும் என்பதற்கு அடையாளம் பிரதமர் மோடி...

உள்துறை அமைச்சர் அமித்ஷா நெகிழ்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்