காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காணும் பொங்கலையொட்டி, சென்னையில் 17 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு....
மெரினா கடற்கரையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு...
பொங்கல் திருநாளை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு...
காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் இன்று 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி பூங்கா, மெரினா கடற்கரைக்கு இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம்...
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
Next Story