Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.01.2025) | 6 AM Headlines

x

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து மதுரையில் திட்டமிட்டபடி போராட்டம் - அண்ணாமலை

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு கால்கோள் நடுவிழா

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்து எடுத்த முடிவில் மாற்றம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி

தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரியாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்

உலக செஸ் சாம்பியன் குகேஷ், கேல் ரத்னா விருதுக்கு தேர்வானார்.... முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..


Next Story

மேலும் செய்திகள்