இரவு 11 மணி தலைப்பு செய்திகள் (13-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
- கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில், சனிக்கிழமையன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
- வங்க கடலில் டிசம்பர் 15ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- 17, 18ம் தேதிகளில் கடலூர், டெல்டா, வட மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு...
- தூத்துக்குடி, குமரி, தென்காசியில் கன மழைக்குக்கும் நெல்லையில் அதி கன மழைக்கும் வாய்ப்பு...
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 32 சதவீதம் அதிகம் பெய்துள்ளது...
- தென்காசி மாவட்டம் கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்......
- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...
- நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே வாய்க்கால் உடைந்து ஊருக்குள் ஆறாக பாய்ந்த வெள்ளம்....
- ஆக்கிரமிப்பு காரணமாகவே நெல்லை மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது...
- திருச்செந்தூரில் 2வது நாளாக, திடீரென சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்ட கடல்...
Next Story