இரவு 11மணி தலைப்புச் செய்திகள் (09-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
- சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்....
- தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து தொடர்பான தீர்மானம்...
- ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்துவிட்டால் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன்....
- மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி வழங்க கோரி ஒரு காலத்திலும் நாடாளுமன்றத்தில் தாம் பேசவில்லை...
- விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட்...
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செவ்வாய் கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு...
- மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி திட்டம்...
Next Story