இன்றைய தலைப்பு செய்திகள் (25-01-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headline

x

தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள், வண்டலூரில் நிறுத்தி கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி வைப்பு........

கோயம்பேடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், காவல்துறை நடவடிக்கை.....கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.....

பேருந்துகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர கண்காணிப்பு....தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் நிறுத்தம்....

ரெட் ஹில்ஸ் மற்றும் பூந்தமல்லி வழியாக செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்க உத்தரவு.....

பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் ஆம்னி பேருந்துகள் செயல்பட வேண்டும்......

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய வசதிகள் உள்ளதாகவும், அமைச்சர் சேகர்பாபு தகவல்....சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ இல்லத்தில் தனிப்படை போலீசார் விசாரணை ....

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் காவல்துறை முடிவு....


Next Story

மேலும் செய்திகள்