இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-09-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள மத்திய அரசு.

குறைந்தபட்ச ஏற்றுமதி விலை என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் நீக்கம்..

டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீர்.

சாகேத் மெட்ரோ பகுதியில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய வாகனங்கள்..

குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி, தீ விபத்தில் உயிரிழந்ததால் பக்தர்கள் கண்ணீர்..

53 ஆண்டுகளாக சண்முகநாதர் ஆலயத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியதாக உருக்கம்..

வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..

குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தல்..


Next Story

மேலும் செய்திகள்