இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-09-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவால் காலமானார்..

முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..

15 விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லா பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்படும்..

தெற்கு ரயில்வே அறிவிப்பு..

வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்..

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து..

ஒரு சீக்கியராக இந்தியாவில் டர்பன் அணிய அனுமதிக்கப்படுகிறார்களா? என்று அமெரிக்காவில் ராகுல்காந்தி பேச்சு.......

சீக்கியர்கள் குறித்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு....


Next Story

மேலும் செய்திகள்