இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையை திணறடித்த விமானப்படை சாகசம்

சென்னை மெரினாவில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்திய விமானப் படையினர் சாகச நிகழ்ச்சி...

வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் கண்டுகளிப்பு....

மெரினாவில் பிரமிக்க வைத்த பாராசூட் சாகசம்...

மெரினாவில் விங் கமாண்டர் ஏ.கே. யாதவ் தலைமையிலான பாராசூட்

குழுவினர் வானில் பறந்து சாகசம்...

மூவர்ண நிறத்திலான பாராசூட்டில் பறந்தும், தேசியக் கொடியை பறக்கவிட்டும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்....

வானில் அணிவகுத்த சேத்தக் ஹெலிகாப்டர்கள்...

தேசியக் கொடியுடன் வானில் அணிவகுத்த சேத்தக் ரக ஹெலிகாப்டர்கள்.....

பல வடிவங்களில் பறந்து சாகசம்.....

2ம் உலகப்போரை நினைவுபடுத்திய டகோடா...

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட டகோடா போர் விமான சாகசம்.....

1947 முதல்1989 வரை இந்திய விமானப்படையில் முக்கிய பங்கு வகித்த விமானத்தை வியந்து பார்த்த பார்வையாளர்கள்....

பட்டாம்பூச்சி போன்று வானில் சாகசம் செய்த ஹார்வர்ட் ரக விமானம்.........

வானில் வட்டமடித்து மிரட்டிய HTT 40 ரக விமானம்...

விரைவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள HTT 40 ரக விமானம்

தலைகீழாக சுழன்று சாகசம்....

குறைந்த உயரத்தில் வானில் வட்டமடித்து மிரட்டியது....

மெய்சிலிர்க்க வைத்த போர் விமானங்கள்...

2000 கிலோ மீட்டர் செல்லக்கூடிய C-295 ரக விமானத்தை கண்டு பார்வையாளர்கள் வியப்பு.....

கார்கில் போரில் பங்கேற்ற ஜாகுவார் போர் விமானங்கள், வானில் இருந்து போர்புரியும் மிக்-29 ரக விமானங்களை கண்டு உற்சாகம்...


Next Story

மேலும் செய்திகள்