இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-06-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x
  • டெல்லியில் சந்திரபாபு நாயுடுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு...
  • தமிழ்நாடு - ஆந்திரா இடையே நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என நம்பிக்கையை வெளிப்படுத்தியதாக பதிவு...
  • பாசிச கொள்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்...
  • இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டி..
  • டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்...
  • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன இல்லத்தில் ஆலோசனை...
  • தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பிரதமர் மோடி அருகில் அமர்ந்திருந்த சந்திரபாபு நாயுடு, நிதிஷ்...
  • மூன்றாவது இருக்கைக்கு தள்ளப்பட்ட அமித்ஷா...
  • பிரதமர் மோடி ஆட்சி அமைக்க நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதம்...
  • பிரதமர் இல்லத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் ஆதரவு தெரிவித்தனர்...

Next Story

மேலும் செய்திகள்