காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.12.2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக சர்வதேச அளவில் கோயில்களை கட்ட முடிவு...

உரிய ஆலோசனைகளை வழங்க குழு அமைக்க அறங்காவலர் குழு ஒப்புதல்...

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களில், 3வது மாணவரின் உடலும் மீட்பு...

2வது நாளாக, சுமார் 10 மணி நேர தொடர் தேடுதலுக்கு பின் விக்னேஷ் என்ற மாணவரின் உடலை மீட்டனர் தீயணைப்பு துறையினர்...

செந்தில்பாலாஜி, சக்கரபாணி, ஜோதிமணி உள்ளிட்டோர் எனக்கு பங்காளி தான்...

அரசியலுக்கு வந்த பிறகு சித்தாந்த அடிப்படையில் எதிர்த்துக் கொள்கிறோம் என்றும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விளக்கம்...

திண்டுக்கல் - நத்தம் சாலையில், சினிமாவை மிஞ்சிய 'சேசிங்' சம்பவத்தால், நள்ளிரவில் பரபரப்பு...

போலீசுக்கு போக்கு காட்டி வனப்பகுதியில் சிக்கிய கார்... 4 பேர் தப்பி ஓட்டம்... சிக்கிய இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை...


Next Story

மேலும் செய்திகள்