காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரஷ்யா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி....

புதின் தலைமையிலான பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்...

குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி,

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்த மாநிலங்களை தண்டித்துவிடக் கூடாது.....

மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்....

சோழப்பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக கங்கை கொண்ட சோழபுரத்தில் 15 கோடியில் அருங்காட்சியகம்.......

கீழடியில் புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கவும் டெண்டர் கோரியது பொதுப்பணித்துறை.....

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்.....

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் விவரங்கள் குறித்த டிஜிபி அறிக்கையை சுட்டிக்காட்டி அறிக்கை....

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...

மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என எச்சரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்