காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

இஸ்ரேலில் அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட சின்வாரின் கடைசி நிமிட காட்சிகளும் வெளியீடு..

ஹமாஸ் புதிய தலைவர் சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேல், அமெரிக்கா, உலகத்திற்கு நல்லதொரு நாள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து..

ஹமாஸ் புதிய தலைவர் மரணத்தால் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நம்பிக்கை..

சென்னை சூளைமேட்டில் பழைய இரும்புப் பொருள்கள் குடோனில் பயங்கர தீ விபத்து..

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் தூக்கமின்றி அவதி.

வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து அளித்த முதல்வர் ஸ்டாலின்..

பணியாளர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்..

சிவகாசியில் அனுமதியின்றி, குவியல் குவியிலாக வைக்கப்பட்ட பட்டாசு பண்டல்கள்..

50 லட்சம் பட்டாசுகளுடன் இருந்த தகர செட்டுக்கு சீல் வைப்பு.


Next Story

மேலும் செய்திகள்