காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வங்கதேசத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என பிரதமர் மோடி நம்பிக்கை.

தமிழ வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த விஜய் திட்டம்

புத்தாளம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 32 பேர் கைது.


Next Story

மேலும் செய்திகள்