இன்றைய தலைப்பு செய்திகள் (08-05-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

அவதூறு பேச்சு, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட புகார்களில் கைதாகி உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது இரண்டு வழக்குகள்...

புதிய வழக்குகளிலும் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்னை போலீசார் திட்டம்...

தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வழக்கு...

பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய

6 மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் என தகவல்...

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பலத்த காற்றுடன் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை....

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை....

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை.....

சாலையில் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் மக்கள் மகிழ்ச்சி...........

உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக திடீர் அறிவிப்பு..........

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு என கூறியிருந்த நிலையில், திடீர் முடிவு....


Next Story

மேலும் செய்திகள்