நண்பகல் 12 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2024) | 12 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா....

தனது குடும்பத்தினருடன் சென்று ஜனநாயகக் கடமையாற்றினார்.....

அகமதாபாத்தில் வாக்களித்த பின் குழந்தையை தூக்கிக் கொஞ்சி பிரதமர் மோடி மகிழ்ச்சி....

மூதாட்டி ஒருவர் அன்போடு கட்டிய ராக்கிய கயிறையும் ஏற்றுக்கொண்டார்....

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே......

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வேதனையளிப்பதாக பேட்டி....

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் பிரதமர் மோடி.....

தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு.... மக்கள் ஆர்வத்தோடு வாக்களிக்க முன்வருமாறும் வேண்டுகோள்....

மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு....

காலை 9 மணி நேர நிலவரப்படி 10.57 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்....


Next Story

மேலும் செய்திகள்