காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (20-12-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்....
  • ஈரோட்டில் 951 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...........
  • மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பங்கர் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் பலி....
  • நெல்லை மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில், செப்டிக் டேங்க் குழியில் விழுந்து முதியவர் பலி....
  • நடத்தை சந்தேகத்தால் மனைவியை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டிய கணவன் கைது...
  • புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு....
  • குமரி மாவட்டம் அருமனை அருகே, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் பரபரப்பு காட்சி....
  • திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கை பிளவுபடுத்திய சம்பவத்தின் எதிரொலி....

Next Story

மேலும் செய்திகள்