காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (21-12-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
- துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு...
- துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் அரசியல் செய்வதை விடுத்து, பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற ஆளுநர் வழி விட வேண்டும்....
- தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு...
- 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறுவோம்........
- ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே சாலையோர மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசி விபத்து...
- சென்னை கேகே நகரில், உறவினரான பெண் நீதிபதியின் வீட்டிற்கு சென்று, பொருட்களை அடித்து உடைத்து ரகளை செய்த காவலர்....
Next Story