காலை 9 மணி தலைப்பு செய்திகள் (01-12-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழகத்தில் 24 மாவட்டங்களில், காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு...
சென்னை வானிலை மையம் அறிவிப்பு...
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்...
சென்னை உள்பட 22 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்...
புதுச்சேரியில் வெள்ள பாதிப்புகளை காரில் சென்று பார்வையிட்டார் முதலமைச்சர் ரங்கசாமி...
மீட்பு பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு...
இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் புதுச்சேரி...
47 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிந்ததால், குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர்...
புயல் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை...
சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்கள்...
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் முழுமையாக கரையைக் கடந்தது...
புதுச்சேரி, மரக்காணம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறைக்காற்று...
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி...