இன்றைய தலைப்புச் செய்திகள் (07-03-2025) | Headlines | Thanthi TV | TodayHeadlines
- திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில், அரசுப் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து...
- திருத்தணி அருகே நான்கு பேரை பலி கொண்ட சாலை விபத்து...
- தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் தொடர்பாக, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...
- தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால், ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்...
- சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில், தவெக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பு...
- திருத்தணியில் அரசு பேருந்தும் லாரியும் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்...
Next Story