மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (29-04-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆருத்ரா மோசடி வழக்கில் கைதான இயக்குநரின் ஜாமின் மனு தள்ளுபடி... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு....

அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிக்க தமிழ்நாடு இந்து அறநிலையத் துறைக்கு 6 மாதம் அவகாசம்...உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

கடவுள்களின் பெயரால் வாக்கு கேட்கும் பிரதமர் மோடிக்கு, 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி...

டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு... நாட்டில் தலித், பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவினர் தலைமை பதவிக்கு வருவதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்பியதில்லை...

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு...

தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம், திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ மனு...


Next Story

மேலும் செய்திகள்