இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (10-01-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதலாக 7 முன்பதிவு மையங்கள் திறப்பு....
  • இனிமேல் அரசு பேருந்திலும், தனியார் ஆம்னி பேருந்திலும் ஒரே கட்டணம் தான்...
  • நாகையில், தனியார் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா...
  • பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கு 7 சிறப்பு ரயில்கள்.....
  • ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்....
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு...
  • காஞ்சிபுரத்தில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தகராறு....
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது....

Next Story

மேலும் செய்திகள்