மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (15-02-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பழனி கிரிவல பாதையில் வணிக நிறுவனங்களை முற்றிலும் ஏன் தடுக்க கூடாது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி.....

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது........

தேர்தல் பத்திரங்கள் மட்டுமே, கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது....

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரியானதே என முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு....

திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 19ந் தேதி முதல் விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம்......


Next Story

மேலும் செய்திகள்