மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்....
  • தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்கான வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் விதமாக 17 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்படும் என அறிவிப்பு....
  • விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக 8,186 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.....
  • டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம்.......
  • 146 கோடி ரூபாயில் முதலமைச்சர் மண்ணுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படும்....


Next Story

மேலும் செய்திகள்