மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-12-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

மன்மோகன் சிங் உடலுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி...

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தியும் அஞ்சலி செலுத்தினர்...

சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டவர் குற்றவாளி என மகளிர் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...

வரும் 30ஆம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என அறிவிப்பு...

திமுக ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என அண்ணாமலை தெரிவித்தது, அவரது நேர்த்திக்கடனாக இருக்கலாம்...

அண்ணாமலையின் பகல் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டும்...

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்கவும் ஆணை...


Next Story

மேலும் செய்திகள்