உச்சத்தில் இருந்து திடீரென குறைந்த தங்கம் விலை | Gold Rate Today

x

உச்சத்தில் இருந்து திடீரென குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை நேற்று 55 ஆயிரத்தை தாண்டிய நிலையில், சவரனுக்கு இன்று 40 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 55 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 6 ஆயிரத்து 885 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல், கிராம் 90 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று 55 ஆயிரத்து 120 ரூபாயாக உச்சமடைந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்