"விவசாயி, ஏழைகளுக்கு தள்ளுபடி செய்யவில்லையே" - ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அப்பாவு

x

தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் வறுமையில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு, பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு, பட்டினி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்