"ஒற்றை காலில் வந்தாலும் ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை" கவாஸ்கர் கருத்து
"ஒற்றை காலில் வந்தாலும் ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை" முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கருத்து
"கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலும் பொருத்தமானவர் பண்ட்"
ஒற்றை காலில் விளையாடினாலும் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என, முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் அனைத்து வகையான கிரிக்கெட் ஃபார்மேட்டுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர் எனவும், தேர்வுக்குழு தலைவராக இருந்தால் ரிஷப் பண்ட் பெயரைத்தான் முதலில் தேர்ந்தெடுப்பேன் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒருவேளை ரிஷப் பண்ட் தயாராகவில்லை எனில், கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Next Story