5 நாள் ஆகியும் வடியாத தண்ணீர்... தீவாக மாறிய மடிப்பாக்கம் - வீடுகளுக்குள்ளயே தவிக்கும் மக்கள்...

x

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் பிரதான சாலையில் போக்குவரத்து துவங்கினாலும், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து எமது செய்தியாளர் தாயுமானவன் வழங்கும் தகவல்களை கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்