நாயைக் கொஞ்சி மகிழ்ந்த தோனி...

x

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நாய்களை அதிகம் நேசிப்பவர். தனது இல்லத்தில் ஏராளமான நாய்களை தோனி வளர்த்து வரும் நிலையில், நாயைக் கொஞ்சி தோனி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்