காய்ச்சல் சிகிச்சை.. இளைஞர் பலி.. "ஊசி போட்ட மயக்கம்னு நினைச்சோம்".. கதறும் குடும்பம்
காய்ச்சல் சிகிச்சை.. இளைஞர் பலி.. "ஊசி போட்ட மயக்கம்னு நினைச்சோம்".. கதறும் குடும்பம்
சிதம்பரத்தில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற இளைஞர், போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக இளைஞரின் உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
Next Story