ஊர் விட்டு டூர் வந்த பகுதியில இன்னைக்கு நாம சுத்திப்பாக்க போற நாடு COSTARICA
பிரிஞ்சு கிடக்குற இரண்டு அமெரிக்க கன்டங்ககளை ஒன்னு சேத்து வைக்குற அழகான நாடு தான் இந்த COSTARICA...
இது மட்டும் இந்த நாட்டோட பெருமை கிடையாதுங்க... அதாவது மனுஷங்க தீம் பார்க், ஷாப்பிங் மால்னு செயற்கையா உருவாக்கி அதுல சந்தோசத்தை என்ஜாய் பண்றாங்க... ஆனா அதே மனஷங்க இயற்கையோட ஒன்றினைஞ்சு மலை, ஆறு, கடல், அருவினு என்ஜாய் பண்ண கடவுள் பாத்து பாத்து செதுக்குன இடம் தான் இந்த COSTARICA....
இன்னும் புரியுற மாதிரி சொல்லனும்னா.. நம்ம ஊர் காரங்க சம்மர் வெகேஷனுக்கு ஊட்டி, கொடைக்கானல்னு பொட்டிய தூக்கிட்டு கிளம்புற மாதிரி அமெரிக்காவை சேந்தவங்க டூர்னு கிளம்புனா முதல் லிஸ்ட்ல இருக்குறது COSTARICA தான்...
Next Story