மேடையில் சட்டென தொகுப்பாளர் சொன்ன வார்த்தை..அடுத்தநொடியே யோகி பாபு கொடுத்த ரியாக்சன்

x

தன்னை அழகாக இருப்பதாக வர்ணித்த தொகுப்பாளரை தனது பாணியில் நடிகர் யோகி பாபு கலாய்த்துள்ளார். யோகி பாபு ,கே எஸ் ரவிக்குமார், பூமிகா உள்ளிட்டோர் நடிக்கும் 'ஸ்கூல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், நடிகர் யோகிபாபுவை பார்த்து ரொம்ப ஹான்ஸமாக HANDSOME இருக்கிறீர்கள் என வர்ணித்தார். அதற்கு, சென்னை மழையில் மூன்று நாள் ஆச்சு தூங்கி, என்று யோகி பாபு நகைச்சுவையாக பேசி கலகலப்பை ஏற்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்