12 வருடத்திற்கு பின் குவா குவா... அம்மாவானார் ரஜினி பட நடிகை... இணையத்தை கலக்கும் போட்டோ
நடிகை ராதிகா அப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது... ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே இந்தி, மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். வயலின் இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரை கடந்த 2012ல் திருமணம் செய்த ராதிகா ஆப்தேவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Next Story