திடீர் விசிட் அடித்த விக்ரம்.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள் | Vikram | Madurai

x

மதுரை வந்த நடிகர் விக்ரமுடன் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். நடிகர் விக்ரமின் ’வீர தீர சூரன்’ திரப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பானது, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நடிகர் விக்ரம் மதுரை வந்தடைந்தார். அவரை சூழ்ந்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்