`காவாலா..' குரலில் அடுத்த சம்பவம்... புது அவதாரம் எடுத்த VJS | Kaavaalaa
பன் பட்டர் ஜாம் படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார்... நிவாஸ் கே பிரசன்னா இசையில் “ஏதோ பேசத்தானே.. என் நெஞ்சுக்குள்ள ஆச வீசத்தானே“ என்ற பாடலை விஜய் சேதுபதி எழுத, அதை நடிகர் சித்தார்த்தும், காவாலா பாடல் புகழ் ஷில்பா ராவும் பாடியுள்ளனர்... ராஜு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். விரைவில் பட வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story