கேப்டனும் குட்டி கேப்டனும் - அசத்தல் AI வீடியோ

x

மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் பலவிதமான கெட் அப்களில் இருப்பதைப் போல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களைக் கலக்கி வருகிறது... விஜயகாந்த் தூக்கி வைத்துள்ள குழந்தையும் அவரைப் போலவே உள்ள வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்