``விஜய் முதல்ல இத பண்ணட்டும்’’ - நடிகர் விஷால் ஒரே போடு

x

விஜய் முதலில் ஊடகத்தை சந்திக்கட்டும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில், விஷால் மக்கள் இயக்க நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், பொது சேவை செய்வதற்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார். தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சிரித்தபடி மேலே கையை காட்டிவிட்டு புறப்பட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்