"அஜித் கட்சி ஆரம்பித்ததும் நான்.." - கொளுத்தி போட்ட நடிகர் ரமேஷ் கண்ணா

x

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, நடிகர் அஜித் அரசியல் கட்சி தொடங்கியவுடன் பதிலளிக்கிறேன் என காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்