JUSTIN || பின்னணி பாடகர் வேல்முருகன் கைது | VELMURUGAN

x

பின்னணி பாடகர் வேல்முருகன் கைது/கோப்புக்காட்சி/சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில், பாடகர் வேல்முருகன் கைது/வளசரவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த நிலையில் மதுபோதையில் வாக்குவாதம்/மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக புகார் - மெட்ரோ ரயில் உதவி மேலாளர் வடிவேலு காயம்/வேல்முருகனை கைது செய்து, காவல்நிலைய ஜாமினில் விடுவித்த விருகம்பாக்கம் போலீசார்/ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..


Next Story

மேலும் செய்திகள்